Posts
Showing posts from 2017
ஐ.சி.யு அனுபவங்கள் - திரும்பிப் பார்க்கிறேன்
- Get link
- X
- Other Apps
- திரும்பிப் பார்க்கிறேன் - ஐ.சி.யு அனுபவங்கள் வேண்டுகோள் : கசப்பும் இனிப்பும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்றாலும் , இனிப்பை மட்டுமே நாம் பெற விரும்புவது இயற்கை . ஆகவே இனிமையையே விரும்புபவர்கள் மேலும் படிக்கவேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் . 2016 ஆம் ஆண்டு வாழ்க்கையில் மறக்கமுடியாததாகிவிட்டது. இந்த ஆங்கில ஆண்டின் கடைசியில், கடந்து வந்த பாதயைத் திரும்பிப் பார்க்கிறேன். கடந்து வந்து விட்டேன் என்பதில் மகிழ்ச்சி. ஆயினும், இந்த ஆண்டின் நிகழ்வுகளை, அவை தந்த அனுபவங்களை மறந்துவிடமல் , நான் எஞ்சிய வாழ்வில் தெளிவுடன் செயல்பட உதவும் ஆவணமாக இருக்கட்டும் என்பதற்காக இந்த நிகழ்வுகளின் பதிவு எழுதப்படுகிறது. மேலும் - ஒரு இளைஞன் கூறினான்- "நான் எனது பாட்டியின் பிறந்த நாளுக்கு ஒரு கால்பந்தைப் பரிசாக வழங்கினேன்" என்று மற்றொருவன் கேட்டான் - "பாட்டிக்கு கால்பந்து எவ்வாறு உதவும் ?" என்று. அதற்கு அவன் கூறினான் "பாட்டி என் பிறந்த நாளுக்கு பகவத் கீதையை பரிசளித்தாரே!" என்று. இந்த சிறு உரையாடல், வயதிற்கு பொருத்தமில்லா பரிசைப...